பன்றியின் முகவடிவைக் கொண்ட அரிய வகை சுறா மீன்.. சமூக வலைத்தளங்களில் வைரல்..

0 5884
இத்தாலியில் மீன் வலையில் சிக்கிய பன்றியை போல் முக வடிவம் கொண்ட சுறா மீனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இத்தாலியில் மீன் வலையில் சிக்கிய பன்றியை போல் முக வடிவம் கொண்ட சுறா மீனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எல்பா (Elba) தீவு கடல் பகுதியில் இத்தாலி கடற்படையினரின் மீன் வலையில் இந்த அரிய வகை சுறா மீன் சிக்கியுள்ளது. Angular rough shark என்றழைக்கப்படும் இந்த அரிய வகை மீன், கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 300 அடி ஆழம் வரை உயிர்வாழக்கூடியது என்றும் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments