அதிமுக ஆட்சியில் தலைவி படமாக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் - ஜெயக்குமார் கருத்து

0 3041
தலைவி திரைப்படத்தில் நிறைய காட்சிகளில் வரலாற்றை மாற்றிப் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவற்றை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தலைவி திரைப்படத்தில் நிறைய காட்சிகளில் வரலாற்றை மாற்றிப் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவற்றை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று திரையரங்கில் வெளியான தலைவி திரைப்படத்தைப் பார்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். இந்தப் படத்தைப் பார்த்தால் ஆணாதிக்கமுள்ள சமூகத்தில் தடைகளை உடைத்துப் பெண்கள் முன்னுக்கு வர முடியும் என்கிற எண்ணம் அனைத்துப் பெண்களுக்கும் வரும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments