வட கொரியா அதிபர் கிம் ஜாங் உடல் எடையை குறைத்து, மக்கள் முன்பு காட்சி

0 3859

வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் தற்போது உடல் மெலிந்து காட்சியளிக்கிறார். உடல் பருமனாகவும் தொடர்ந்து புகைப்பிடிப்பராகவும் முன்பு இருந்த அவர் புதிய தோற்றத்துடன் தேசிய தின விழா அணிவகுப்பில் பங்கேற்றார்.

மேடையில் அமர்ந்து ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.

விழாவில் கையசைத்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments