குஜராத் மாநிலத்தில், பாலத்தின் அடியில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து, பயணிகள் அவதி

0 1884

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் ஆஷாபுரா பகுதியில் உள்ள பாலத்துக்கு அடியில் மழை வெள்ளம் தேங்கியிருந்த நிலையில் கடந்து செல்ல முயன்ற பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியது.

பேருந்து நகர முடியாமல் நின்றுவிட்டதால் பயணிகள் முழங்கால் அளவு நீரில் இறக்கி விடப்பட்டனர். நள்ளிரவு நேரத்தில் மாற்று பேருந்தும் கிடைக்காமல் பாலத்தின் அடியில் சிக்கிய பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments