சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அமெரிக்கா தரப்பில் முதல் சதம் ; அமெரிக்க அணிக்காக இந்திய வம்சாவளி வீரர் சதம் அடித்து சாதனை

0 7469
சர்வதேச கிரிக்கெட்டில் அமெரிக்கா அணி முதல் சதம்

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அமெரிக்கா தரப்பில் முதல் சதம் அடிக்கப்பட்டுள்ளது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அல் அமெரெட் மைதானத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்கா, பபுவா நியு கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் அமெரிக்க விக்கெட் கீப்பர் Jaskaran Malhotra ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி, 124 பந்துகளில் 174 ரன்கள் சேர்த்தார். இந்திய வம்சாவளி வீரரான ஜாஸ்கரன் மல்கோத்ரா அமெரிக்க அணிக்காக சதம் அடித்த முதல் வீரராவார். இந்த ஆட்டத்தில் அமெரிக்கா 134 ரன்கள் வித்தியாசத்தில் பபுவா நியூ கினியா அணியை வென்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments