தடையை மீறி விநாயகர் சிலை வைக்கப் போவதாக இந்து அமைப்பு அறிவிப்பு, போலீசார் குவிப்பு

0 2219

கோவை மாவட்டத்தில் தடையை மீறி விநாயகர் சிலை வைத்து வழிபடுவோம் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளதை அடுத்து மாநகர் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்களில் கரைக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments