ஜம்மு பகுதியில் உள்ள வைஷ்ணவதேவி ஆலயத்தில் ராகுல் காந்தி வழிபாடு

0 1700

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, ஜம்முவின் கத்ரா பகுதியில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயத்தில் வழிபாடு செய்தார்.

மலையுச்சியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு நடைபாதையாக நடந்து சென்ற ராகுல் காந்தி குகைக்குள் சென்று அம்மனை தரிசித்தார்.செய்தியாளர்கள் சூழ்ந்த போது வழிபாடு செய்ய வந்ததால் அரசியல் பேச விருப்பமில்லை என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஜம்மு விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு கட்சித் தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments