2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் ; 2 சிறுமிகளையும் மீட்ட போலீசார் காப்பகத்தில் தங்க வைப்பு

0 1518
பெரம்பலூர் அருகே 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

பெரம்பலூர் அருகே சட்டவிரோதமாக நடைபெற இருந்த 2 குழந்தை திருமணங்கள் தக்க சமயத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன. வடக்கு மாதவி கிராமத்தில் 17 வயதுடைய 2 சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுவதாக 1098 என்ற கட்டணமில்லா உதவி மையமான சைல்டு லைனுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனை அடுத்து அவர்களின் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 2 திருமணங்களையும் தடுத்து நிறுத்தி 2 சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments