ரஷ்யா, பெலாரஸ் கூட்டு ராணுவ பயிற்சி ; 2 லட்சம் வீரர்கள் கூட்டாக இணைந்து பயிற்சி

0 1771
2 லட்சம் வீரர்கள் கூட்டாக இணைந்து பயிற்சி

ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் ஒன்றாக இணைந்து Zapad-2021 என்ற கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பால்டிக் கடற்பகுதியை ஒட்டியுள்ள கலினின்கிராட் மாகாணத்தில் இரு நாட்டு வீரர்களும் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஏறத்தாழ 2 லட்சம் வீரர்கள், 80 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், 300 டேங்கர்கள், 15 போர்க் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ரஷ்யா, பெலாரஸ் கூட்டு ராணுவ பயிற்சிக்கு நேட்டோ நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments