ஒடிசாவில் 121 தீப்பெட்டிகளில் விநாயகர் சிலை தீட்டிய மினியேச்சர் கலைஞர்

0 1864

ஒடிசா மாநிலம் புவனேசுவரில் வசிக்கும் மினியேச்சர் கலைஞர் பிரியங்கா சஹானி என்பவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 121 தீப்பெட்டிகளைக் கொண்டு அவற்றின் முகப்பில் சிறிய அழகான விநாயகர்  சித்திரங்களைத் தீட்டி வடிவமைத்துள்ளார்.

தீப்பெட்டிகளில் வர்ணம் பூசிய அவர் 121 தீப்பெட்டிகளையும் சிறிய விநாயகர் சித்திரங்களாக மாற்றியதாகத் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments