கனடாவில், வானில் தோன்றிய பச்சை ஒளி பார்வையாளர்கள் பரவசம்

0 4810

கனடாவில் தோன்றிய துருவ ஒளி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

வளிமண்டலத்தில் நுழையும் சூரியக் கதிர்களை, பூமியின் வாயு மண்டலத் துகள்கள் சிதறடிப்பதால் வானில் பச்சை வண்ண ஒளிவெள்ளம் தோன்றும். அல்பெர்டா  மாகாணத்தில் உள்ள சில்வன் ஏரி மீது பச்சை நிறத்தில் பரவிக்கிடந்த ஒளிவெள்ளத்தை மக்கள் மெய்மறந்து ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments