திருச்சியில் எஸ்.ஆர்.எம். தொழில்நுட்பக் கல்லூரியின் 5ஆவது கிளை, குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்துவைத்தார்

0 1735

திருச்சி சிறுகனூரில் எஸ்.ஆர்.எம். தொழில்நுட்பக் கல்லூரியின் 5ஆவது கிளையை காணொலி காட்சி மூலம் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்துவைத்தார்.

திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் க.பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரியைத் திறந்துவைத்துப் பேசிய  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, உயர்கல்வியில் தனியார் கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய பல்கலைக்கழகங்கள் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அதற்கான தளமாக பல்கலைக்கழகங்கள் விளங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments