சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்து 5 சவரன் தங்கச் செயினை பறித்து சென்ற மர்ம நபர்

0 2745

வேலூர் மாவட்டம் காட்பாடியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த மர்மநபர் 5 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சாய்நாதபுரத்தை சேர்ந்த ரமாபாய் என்பவர் உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில், செயின் பறிப்பு நடந்துள்ளது.

இதுகுறித்த புகாரின்பேரில் விருதம்பட்டு போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் மர்மநபரை தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments