மதுரையில் பச்சிளங்குழந்தையின் தலையை நாய் கவ்விவந்த விவகாரம்... குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? போலீஸ் விசாரணை

0 15153

மதுரை பீபீ (BB)குளம் பகுதியில் பச்சிளங்குழந்தையின் தலையை நாய் கவ்விவந்த விவகாரத்தில் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

குழந்தையின் தலையை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த தல்லாகுளம் போலீசார், குழந்தையின் தலை சாக்கடை நீரில் நனைந்ததுபோன்று இருந்ததால், தலை கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் குழந்தையின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தலைமட்டும் தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments