தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் , பஞ்சஷீர் பகுதியில் குண்டு வீசியதாகக் குற்றச்சாட்டு

0 2357

ஆப்கானிஸ்தானின் பஞ்சஷீர் மாகாணத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானின் ட்ரோன்கள் குண்டு வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பஞ்சஷீர் மாகாணத்தை தாலிபான்கள் தாக்கும்போது வானிலிருந்து குண்டு வீசப்பட்டதாக ஆப்கன் பத்திரிகையாளர் தாஜூதின் தெரிவித்துள்ளார். இதற்கான திறன் பாகிஸ்தானிடம் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே வடக்கு வரிசிஸ்தான் பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் தனது சொந்தத் தயாரிப்பான பர்ராக் என்ற ட்ரோனை பயன்படுத்தியதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments