சுற்றுலா பயணிகளின் வாகனத்தின் மீதேறிய சிவிங்கிப் புலி... செல்ஃபி எடுத்த பெண்

0 1712

தான்சானியாவில் சுற்றுலா பயணிகளின் கார் மீது சிவிங்கிப் புலி ஏறி நின்ற காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

செரங்கட்டி வனப்பகுதியில் உள்ள விலங்குகளைக் காண சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்றிருந்தனர். அப்போது அங்கு தனியாகச் சுற்றிக் கொண்டிருந்த சிவிங்கிப் புலி ஒன்று அவர்கள் சென்ற வாகனத்தின் மீது ஏறி சுற்றிப் பார்த்தது.

இதனை வாகனத்தின் உள்ளே இருந்த பெண் செல்ஃபி எடுத்துக் கொண்டார். பின்னர் சிவிங்கிப் புலி அங்கிருந்து துள்ளிக் குதித்து ஓடியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments