நாள் ஒன்றுக்கு 10 முறை விமானத் தாக்குதல்... ஏமனில் 2015 முதல் இதுவரை 18 ஆயிரம் பொதுமக்கள் பலி : ஐநா தகவல்

0 2465

வளைகுடா நாடான ஏமனில் 2015 முதல் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இதுவரை 18 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிக்கையில், அந்நாட்டில் நாள் ஒன்றுக்கு 10 முறை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு முதல் ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

போரின் இரு தரப்பிற்கும் ஆயுதங்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவது சண்டையை அதிகப்படுத்தியுள்ளதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments