போர்வைக்குள் நுழைந்த பாம்பைக் கண்டு அதிர்ந்த காவலாளி... துள்ளி கடிக்க முயன்ற பாம்பு

0 39084

ராஜஸ்தானில் கோயிலில் படுத்திருந்தவரின் போர்வைக்குள் பாம்பு புகுந்த வீடியோ வெளியாகி உள்ளது.

பன்ஸ்வாரா என்ற இடத்தில் உள்ள கோயில் ஒன்றில் காவலாளியாக இருப்பவர் ஜெய் உபாத்யாய். இவர் கோயில் வராண்டாவில் படுத்துறங்கிய போது, அங்கு வந்த பாம்பு ஒன்று உபாத்யாய் போர்த்தியிருந்த போர்வைக்குள் நுழைந்தது.

ஆனாலும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த உபாத்யாய் விழித்துப் பார்த்த போது, பாம்பு இருப்பதைக் கண்டு துள்ளி எழுந்தார். அதே நேரம் பாம்பு அவரைக் கடிக்கவும் முயன்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments