பி.எச்.டி, மாஸ்டர்ஸ் பட்டங்களுக்கு மதிப்பில்லை.. ஆப்கான் புதிய கல்வி அமைச்சர் பேச்சு

0 2725

PhD, Master's பட்டங்களுக்கு மதிப்பில்லை என்று ஆப்கானின் புதிய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய ஹக்கானி குழுவில் இடம்பெற்றிருந்த பலர் தற்போது அமைச்சர்களாகி உள்ளனர். இந்நிலையில், கல்வி அமைச்சரான நியமிக்கப்பட்டுள்ள ஷேக் மோல்வி நூருல்லா முனிர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், பிஎச்டி, முதுகலைப் பட்டங்கள் இன்று மதிப்பிழந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

தற்போது ஆட்சி அதிகாரத்தில்  உள்ள யாரும் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் அல்ல என்றும், பள்ளிக் கல்விசான்றிதழ் கூட இல்லாவிட்டாலும் இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments