பிரம்ம புத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து... 50க்கும் மேற்பட்டோர் மாயம்

0 2304

பிரம்மபுத்ரா நதியில் ஜோர்ஹத்   மாவட்டம்  நிமத்தி அருகே இரண்டு பயணிகள் படகுகள் மோதிக் கொண்டன.

இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். தேசியப் பேரிடர் மீட்புக் குழுவின் உதவியுடன் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இதுவரை 42 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

ஒருவரின் உடல் மட்டும் கிடைத்துள்ள நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments