இந்திய விமானப்படைக்கு 56 விமானங்களை வாங்க நடவடிக்கை

0 1893

இந்திய விமானப்படைக்கு 56 புதிய விமானங்களைக் கொள்முதல் செய்ய பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

16 புதிய ஏர்பஸ்களை தயார் நிலையில் ஸ்பெயின் நிறுவனத்திடம் வாங்கவும் இதர 40 ஏர்பஸ்களை உள்நாட்டில் தனியார் நிறுவன கூட்டுறவில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டரை பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த கொள்முதல் மூலம் சரக்குகள் மற்றும் வீரர்களை ஏற்றிச் செல்ல பழைய விமானங்களுக்கு மாற்றாக புதிய விமானங்கள் வாங்கப்படுகின்றன .

40 புதிய விமானங்கள் டாட்டா அட்வான்ஸ் சிஸ்டம் நிறுவனத்தின் கூட்டுறவில் உள்நாட்டில் தயாரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments