இலந்தைப்பழம் அளவில் காய்த்து குலுங்கும் ஹைப்ரிட் ஆப்பிள்கள்

0 3009
இலந்தைப்பழம் அளவில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்

ரஷ்யாவில் விவசாயி ஒருவர் தோட்டத்தில் இலந்தைப்பழம் அளவிலான ஆப்பிள்கள் காய்த்து குலுங்குகின்றன. யகுட்ஸ்க் நகரில் மைனஸ் 60 டிகிரி வரை குளிர் வாட்டுவதால் ஆப்பிள்கள் மரத்திலேயே கருகி விடுகின்றன.

இந்நிலையில் இவனொவ் என்ற விவசாயி கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்படாத கலப்பின ஆப்பிள் மரங்களை வளர்த்து அதில் காய்க்கும் சின்னஞ் சிறு ஆப்பிள்களை பறித்து வருகிறார். தீப்பெட்டியில் அடைக்கக்கூடிய அளவிற்கு சிறிதாக உள்ள இவ்வகை ஆப்பிள்களால் ஜாம் தயாரிக்க மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளதால், அவற்றை கை நிறைய அள்ளி வாயில் போட்டு சுவைத்து விடுவதாக இவனொவ் தெரிவிக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments