அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து ; 2 பேர் உயிரிழப்பு

0 1885
அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து

ரஷ்யாவில், அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில், எரிவாயு குழாய் வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர். நகின்ஸ்க் நகரில் உள்ள 9 மாடி குடியிருப்பில் கேஸ் குழாய் வெடித்து சிதறியது. இதனால் கட்டிடத்தின் வெளிப்புற சுவற்றில் பெரிய ஓட்டை ஏற்பட்டது.

இடிபாடுகளில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்தனர். கட்டிடத்தின் 2ஆவது மற்றும் மூன்றாவது தளம் முற்றிலுமாக சேதமடைந்ததை அடுத்து அங்கு தங்கியிருந்த 173 பேரும் பத்திரமாக வெளியேற்றபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments