ஆடைக்குள் பொருட்களை மறைத்து வைத்து திருட்டு ; சூப்பர் மார்க்கெட்டில் கைவரிசை காட்டிய இளம்பெண்

0 4538
சூப்பர் மார்க்கெட்டில் கைவரிசை காட்டிய இளம்பெண்

காஞ்சிபுரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இளம்பெண் ஒருவர் ஆடைக்குள் பொருட்களை மறைத்து வைத்து திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்குவது போல் பாவணை செய்த இளம்பெண் ஒருவர் பொருட்களை தனது ஆடைக்குள் மறைத்து வைத்து திருடி சென்றார்.

கடையில் பொருட்கள் காணாமல் போனதை அறிந்த ஊழியர்கள் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது அந்த இளம்பெண் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அந்த இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments