நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் வன்முறை கலாச்சாரத்தை வளர்க்கிறது பாகிஸ்தான்-ஐ.நாவில் இந்தியா குற்றச்சாட்டு

0 1742

பாகிஸ்தான் தனது நாட்டுக்குள்ளும், எல்லை தாண்டியும் வன்முறை கலாச்சாரத்தை வளர்த்து வருகிறது என ஐ.நா.பொதுச்சபையில் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.

அது போதாது என்று ஐநா வை, இந்தியா மீதான வெறுப்பு பேச்சுக்களை வெளியிடும் ஒரு மேடையாகவும் பாகிஸ்தான் பயன்படுத்துகிறது என ஐநா நிரந்தர தூதரக செயலாளர் விதிஷா மைத்ரா கூறினார். பாகிஸ்தானின் அது போன்ற பேச்சை நிராகரிப்பதுடன் அதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக ஐநா பொதுச்சபையில் பேசிய பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம், ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை தேவையின்றி எழுப்பினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments