மனைவியை விவாகரத்து செய்தார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்

0 4177

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளார்.

இதன் மூலம் 8 ஆண்டுகளாக நீடித்து வந்த அவர்களின் திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஷிகர் தவானுடன் விவாகரத்து ஆகியிருப்பதாக அவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜி  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், 2-வது முறையாக விவாகரத்து செய்வதால் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். முதலில் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்த ஆயிஷா, அவரை 2012ம் ஆண்டு விவாகரத்து செய்து ஷிகர் தவானை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரு பெண் குழந்தைள் உள்ள நிலையில்,  தவான் - ஆயிஷா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments