சிறையில் சுரங்கம் தோண்டி 6 பாலஸ்தீன கைதிகள் தப்பிச் சென்றதில், பாதுகாப்பு அதிகாரிகள் தூங்கியதே காரணம்

0 2304

இஸ்ரேலிய சிறையில் இருந்து பாலஸ்தீன கைதிகள் தப்பியதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் தூங்கியதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கில்போவா என்ற இடத்தில் அதி உயர் பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையை இஸ்ரேல் அமைத்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு இந்த சிறையில் இருந்து சுரங்கம் அமைத்து 6 பாலஸ்தீன கைதிகள் தப்பிச் சென்றனர். கைதிகள் சுரங்கப் பாதையில் இருந்து சுற்றுச் சுவரைத் தாண்டி வெளியேறும் காட்சிகளுடன்,  அதனைக் கண்காணிக்கும் அதிகாரிகள் தூங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments