18 நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை..!

0 3272

கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியதன் காரணமாக செப்டம்பர் மாதத்தில் 18 நாடுகளில் உள்ள 49 நகரங்களுக்கு இடைக்கால சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது.

ஏர் இந்தியா இணையதளம் மூலமாக இந்த விமானங்களுக்குப் பயணிகள் முன்பதிவு செய்யலாம் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆயினும் கோவிட் சூழலுக்கு ஏற்ப குறுகிய கால அறிவிப்பில் சர்வதேச விமான சேவையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா, இங்கிலாந்து, கென்யா, பிரான்ஸ், பூட்டான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments