வேக்ஸினை போடுங்க மக்கா...சென்னை முழுவதும் 500 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

0 1831

சென்னையில் வரும் 12ம் தேதி மாநகர் முழுவதும் 500 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே நாளில் சென்னை முழுவதும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் ''வேக்ஸினை போடுங்க மக்கா.... வேக்ஸினை போடுங்க...." என்ற பாடலுடன் விளம்பரப் படம் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments