கொரோனா, நிபா வைரஸ் பரவல் எதிரொலி... கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு கர்நாடக அரசு வேண்டுகோள்

0 2418

கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அங்கிருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் படிக்கும் மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கேரள மாநிலத்தவர்கள், சொந்த ஊருக்கு சென்றிருந்தால், அவர்கள் கர்நாடகத்திற்கு வருவதை அக்டோபர் மாதம் இறுதி வரை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத வேலைகள் இருந்தால் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செல்லலாம் என்று கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments