சுற்றுச்சூழல் கண்காணிப்பு செயற்கைக் கோளை வெற்றிகரமாக ஏவியது சீனா.!

0 1394

புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது. வளிமண்டலம், நீர் மற்றும் நிலப்பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க காஃபென் - 5 02 எனப்படும் ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் வகை செயற்கைக் கோளை சீனா ஏவியது.

லாங் மார்ச் 4 சி விண்கலம் மூலம் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது.

முப்பரிமாண முறையை விட அதிநவீனமாகப் படம் பிடிக்கும் ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் செயற்கைக் கோள் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீனா அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments