மும்பையில் நேற்றிரவு விடாமல் 3 மணி நேரம் கொட்டிய பலத்த மழை, இன்றும் நாளையும் கன மழை பெய்யும்

0 1209

மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 3 மணி நேரத்துக்கு கன மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது..

கொங்கணி பிரதேசமான ராய்காட், விதார்பா, ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது.

மும்பை நகரம் மட்டுமின்றி தானே பால்கர் மாவட்டங்களிலும் இன்று முதல் சில நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments