திருநங்கைகளுக்கு அறிவுரைகள் வழங்கிய அதிகாரி, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் ஆர்பிஎப் அதிகாரிகள் உத்தரவாதம்

0 1970

திருநங்கைகள் ரயில் பயணிகளை தொந்தரவு செய்வது மற்றும் யாசகம் எடுப்பதை தவிர்த்தால் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என ஆர்பிஎப் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

சென்னை உள்ள ரயில் நிலையங்களில் திருநங்கைகளால் ரயில் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும், சிலர் உச்சக்கட்ட தொந்தரவு செய்வதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் வரவழைக்கப்பட்ட திருநங்கைகளுக்கு சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் ராஜு அறிவுரை வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments