மருந்தகத்தில் இருந்த ரூ.1.5 லட்சத்தை திருடிச் சென்ற கொள்ளையன்

0 1613

புதுச்சேரியில், கொள்ளையன் ஒருவன் மருந்தகத்தில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொருட்களை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கலைவாணர் நகரில் உள்ள மருந்தகத்தின் ஷட்டரை உடைத்து நள்ளிரவில் உள்ளே நுழைந்த கொள்ளையன், கல்லாவில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடியதோடு, கடைக்குள் இருந்த பொருட்களை அலசி ஆராய்ந்து தேவையானவற்றை பையில் போட்டு திருடிச்சென்றான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments