காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் சுவரில் தாலிபான் சின்னம்

0 1820

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் சுவரில் தாலிபான்களின் கொடி மற்றும் சின்னம் வரையப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க தூதரகம் அருகே உள்ள தெருக்களில் தாலிபான்களின் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய நிலையில், எஞ்சியுள்ள அமெரிக்கர்களை அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்க உள்துறை அமைச்சகம் தாலிபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments