உத்தரகாண்ட்டில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சாலை

0 1520

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டி தீர்த்த கன மழையால் டேராடூன்-ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மாற்றுச் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

ராணி பொகாரி பகுதியில் அமைந்துள்ள ஜகான் நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி சமீபத்தில் இடிந்து விழுந்தது. அதன் காரணமாக பொதுமக்களும் சிறிய வாகனங்களும் செல்ல வசதியாக இந்த சிறிய மாற்று சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த சாலை அடித்துச் செல்லப்பட்டது.



 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments