டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..!

0 3644

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிப்பு

மாதத் தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாக ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும்

ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.15 கோடி செலவாகும் - அமைச்சர் செந்தில்பாலாஜி

மொத்தம் 25,009 சில்லறை விற்பனைப் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments