சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.340 கோடி மதிப்பீட்டில் 3 பாலங்கள் கட்டும் பணி

0 1769

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிதாக 3 பாலங்கள் கட்டுவதற்கான திட்ட அறிக்கையை
இறுதி செய்யும் பணியை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.

வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே கணேசபுரத்தில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 வழி மேம்பாலம் கட்டப்படவுள்ளது. அதேபோல், 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திநகர் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை இரண்டு வழி மேம்பாலம் கட்டவும், ஓட்டேரியில் 75 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு வழி மேம்பாலமும் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments