ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணிக்கு வெற்றி... மகிழ்ச்சியுடன் கொண்டாடிய வீரர்கள்..!

0 5357

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதை ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்திய அணி வீரர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 50 ஆண்டுகளுக்கு பின்னர் ஓவல் மைதானத்தில் பெற்ற வெற்றியை இந்திய அணி வீரர்கள் உற்சாகத்துடன் கொண்டாடிய வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments