சென்னையில் தேங்கிய மழை நீரில் நடந்த சென்ற வாலிபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

0 2259

சென்னை புரசைவாக்கம் சூளை பகுதியில் தேங்கி நின்ற மழைநீரில் நடந்த சென்ற நபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மில்லர் சாலை அருகே உள்ள மின்மாற்றியில் இருந்து மின்சாரம் கசிந்து தேங்கி நின்ற மழைநீரில் பாய்ந்துள்ளது. தேங்கிய நீரில் நடந்து சென்ற கிருஷ்ணய்யா என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

கிருஷ்ணய்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments