ஆப்கானிஸ்தானின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையீடுக்கு ஈரான் கண்டனம்

0 2145

ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் வெளிப்படையாக ஈடுபடுவதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் காதிப்சாகே, பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கை தாலிபான்கள் கைப்பற்ற பாகிஸ்தான் உதவி செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் தாக்குதலின் போது இருந்த வெளிநாட்டுத் தலையீடுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் சயீத் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments