நாடு முழுவதும் கடந்த 11 நாளில் 3 வது முறையாக ஒரு கோடி டோஸ் தடுப்பூசி போட்டு புதிய சாதனை

0 1980

கடந்த 11 நாட்களில் நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 27ம் தேதியும், ஆகஸ்ட் 31 ஆகிய நாட்களைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த 11 நாட்களில் 3 முறை ஒரு கோடி டோஸ்கள் என்ற அளவு எட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 69 கோடியே 72 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments