ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0 2236

இந்தியாவின் விமானந்தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு வந்த மின்னஞ்சலில், ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments