இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி

0 2271

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இங்கிலாந்து வீரர்களால், இறுதி நாளில் இந்திய வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 50 ரன்களும், ஹஷீப் ஹமீது 63 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments