இஸ்ரேலில், பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து போராளிகள் 6 பேர் தப்பி ஓட்டம்

0 1927

இஸ்ரேலில், பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 6 பாலஸ்தீனப் போராளிகள் தப்பிச் சென்றனர்.

பாலஸ்தீனக் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை அருகே அமைந்துள்ள கில்போவா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 5 பாலஸ்தீனப் போராளிகள் மற்றும் போராளி இயக்கத்தின் முன்னாள் படைத் தளபதி ஒருவர், கழிவறையின் தரையில் பள்ளம் தோண்டி தப்பி சென்றனர்.

அவர்கள் மேற்கு கரை அல்லது ஜோர்டான் நாட்டிற்கு செல்லக்கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments