கதாநாயகியாக அறிமுகமாகும் பிரமாண்ட இயக்குனர் மகள்

0 7750

முன்னணி இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, நடிகர் கார்த்திக் நடிக்கும் விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கொம்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் முத்தையா - கார்த்தி கூட்டணியில் விருமன் படம் உருவாகி வருகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், ஷங்கரின் இளைய மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

அதிதி இடம்பெற்றுள்ள விருமன் பட போஸ்டரை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா, அதிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments