பாராலிம்பிக் நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஆப்கான் போட்டியாளர்கள்

0 3022

டோக்கியோ பாராலிம்பிக் தொடர் நிறைவு விழா அணிவகுப்பில் ஆப்கானிஸ்தான் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆப்கானில் தாலிபான் ஆட்சி மாற்றத்தை அடுத்து பாராலிம்பிக் தொடரில் கலந்து கொள்ள இருந்த 2 பேர் விலக்கப்பட்டனர். இருப்பினும் ஆப்கான் போட்டியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அந்நாட்டு தேசியக் கொடி தொடக்க விழாவில் ஏந்திச் செல்லப்பட்டது.

நிறைவு விழாவில் ஆப்கான் தடகள  வீரர் Hossain Rasouli மற்றும் டேக்வாண்டோ வீராங்கனை Zakia Khudadadi  தேசியக் ஏந்திச் சென்று அணிவகுப்பில் கலந்து கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments