ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் போராளிக் குழுவினரின் செய்தித் தொடர்பாளர் சுட்டுக்கொலை ?

0 3043

ஆப்கானிஸ்தானில் தாலிபனுக்கு எதிராக யுத்தம் நடத்தி வரும் போராளிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் ஃபஹிம் தஷ்டியை தாலிபன் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பஞ்ச்ஷீரை விட்டு தாலிபன்கள் விரட்டியடிக்கப்பட்டதாக தமது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். பஞ்ச்ஷீரைக் கைப்பற்ற தாலிபன்கள் தொடுத்த தாக்குதலில் ஃபஹிம் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆப்கானின் அரசியல் கட்சித் தலைவராகவும் மூத்த செய்தியாளராகவும் விளங்கியவர் ஃபஹிம் தஷ்டி .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments