இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்தியா 466 ரன்கள்... இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் வெற்றி இலக்கு

0 3622

இந்தியாவுக்கு எதிரான 4வது கிரிக்கெட் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 466 ரன்கள் குவித்தது. ஷர்துல் தாக்கூர் 60 ரன்களும், ரிஷப் பந்த் 50 ரன்களும் சேர்த்தனர்.

368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்தது. ரோரி பர்ன்ஸ் 31 ரன்களுடனும், ஹஷீப் ஹமீது 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments