நமது பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் 'மது' சீரழிக்கிறது - மதுரை ஆதீனம்

0 3876

நமது பண்பாடு கலாச்சாரம் அனைத்தையும் மது சீரழிப்பதாக மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம், மதுவிலக்குக் குறித்த செய்தியாளர்களின் வினாவுக்குப் பதிலளித்த அவர், மதுவிலக்குக்கான போராட்டம் காந்தியடிகளின் காலத்தில் இருந்து தொடர்ந்துகொண்டே வருவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments